இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காதல் மயக்கம்
[205
சரி, காப்பாற்றாவிடினும் சரி. இதோ என் கடமை, என் பாவபுண்ணியம் எல்லாவற்றுக்கும் இதோ என் முற்றுப் புள்ளி. என் அரசி கூறிய விடுதலை ஒன்றுதான் விடுதலை'
வாழ்விலும் சமயத்திலும் கிடைக்காத விடுதலை சாவில் அவளுக்குக் கிடைத்தது.