இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தாயகத்தின் அழைப்பு
59
கீட்ஸ், டெனிஸன் விட்ட பகுதியை ப்ரௌனிங் ஆகியவர்கள் தீட்டி நிறைவுறுத்தியது போல ஹார்டி விட்ட பகுதியை நிறைத்து, மெரீடித் அவருடன் இணைதுணையாக விளங்கினார். ஆனால் மெரிடித் கதைகள் ஒரு சிறுகுழுவின் தனிக் கருவூலம். ஹார்டி பொதுமக்கள் திரளின் பொதுச்செல்வ மாகியுள்ளார்.