உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

75

களைப் பெற்றபின் அது பிள்ளைகள் வாழ்க்கையை நோக்கி வளரும். முதுமை எய்தியபின் அது உலகையளாவிப் பரவும்” என்றாள்.

காதலின் உண்மைப் பேராசிரியர் யார்? பெண்மை தானே!