உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 26

42

16.இளங்காடு

17. கலியூர்

18. சிறுகரை 19. படுவூர்

20. கடிகை

21.செந்திருகை

22. குன்றபட்டிரம்

23. வேங்கடம்

24.வேலூர்

50. பொன்னூர், 51. தென்னத்தூர், 52.மாகுணம்.

53. கலியூர், 54. திருப்புலிவனம், 55. விற்பேடு, 56. எரிகீழ்நாடு, 57. பாவூர்.

58. அயிந்த நாடு.

59. பெருந்திமிரி, 60. ஆர்க்காடு, 61.செங்குன்றம்.

62.பெருங்கஞ்சி, 63. பரஞ்சி, 64.மேல்களத்தூர்.

65. போலியூர், 66. வலக்குளம், 67. ஆலத்தூர், 68. அருங்குளம். 69. மங்கலம், 70.வெங்களூர், 71. நின்னயம்.

72. குடகாரை,73. பொத்தப்பி, 74.தொண்டைமான்.

75. ஒழுகறை, 76. நென்மிலி. 77.மாத்தூர்.

டாலமியால் அருவர்ணி (Aru-varni) சார்ந்தனவாகக் குறிக்கப்பட்ட உள்நாட்டு நகர்களில்

பலவற்றை

இக்கோட்டங்களின் தலைமையிடப் பெயர்களிலே காணலாம்.

இவற்றுட் சிலவற்றைக் கீழே காண்க:

கரிகெ124

கடிகை

போலியூர்

புலியூர்

பிகெண்டகா

பல்குன்றம்

இயாத்தூர்

ஈத்தூர்

இகர்த்தா

ஈக்காடு

கந்திப்பட்டணம்

குன்றப்பட்டிரம்