உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

47

22.

21. புறநானூறு: பாட்டு 58, அடி. 8.

சிலப்பதிகாரம் 15,2.

23.

மக்கிரிண்டிலின் டாலமி, பக்கம் 60.

24.

முன்பக்க அடிக்குறிப்பு 1 பார்க்க.

25.

சிலப்பதிகாரம், 14: 62-67.

26. சிலப்பதிகாரம், 14:143-208.

27. சிலப்பதிகாரம், பதிகம்: 40-41.

28.

29.

30.

சிலப்பதிகாரம், 14: 7-11.

மதுரைக் காஞ்சி, அடிகள் 467-487.

நக்கீரனின் திருமுருகாற்றுப்படை அடி 71: கலித்தொகை, பாட்டு 35, அடி 17, பாட்டு 92 அடிகள் 11, 65 நான்மாடக்கூடல் என்ற பெயர் திருஆலவாய், திருநள்ளாறு, திருமுடங்கல், திருநடுவூர் என்ற நான்கு கோயில்கள் காரணமாக, ஏற்பட்டதென்ற விளக்கம் புராண காலத்துக்குரிய ஒரு கற்பனை என்றே தோற்றுகிறது.

31. கலித்தொகை பாட்டு 67, அடிகள் 3-5.

32.

மதுரைக் காஞ்சி, 340-342.

33.

34.

சிலப்பதிகாரம், 11: 91-103.

திருமுருகாற்றுப்படை ,71-77.

35. சிலப்பதிகாரம், 11:80-85.

36. அமிதசாகரரின் யாப்பருங்கலம் மூன்றாவது இயலான ஒழிபியலின் 8ஆவது சூத்திரத்திற்குக் குணசாகரர் தம் உரையில் தூயதமிழ் பேசப்படும் செந்தமிழ் நாட்டின் எல்லைகளாகக் குறிக்கும் விவரங்கள் வருமாறு. "வைகையாற்றுக்கு வடக்கு, மருத ஆற்றுக்குத் தெற்கு, கருவூருக்குக் கிழக்கு, மருவூருக்கு மேற்கு இந்த எல்லை கிட்டத்தட்ட இக்கால மதுரை மாவட்டத்தின் வடபாதியையும் தஞ்சை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களையும் உள்ளடக்கும். அத்துடன் பாண்டியர் தலைநகரான மதுரையை அது செந்தமிழ் எல்லைக்குப் புறம்பாக்குகிறது. உரையாசிரியர் சேனாவரையரும் அவரைப் பின்பற்றி நச்சினார்க்கினியரும் செந்தமிழ் நாடு என்பதற்குரிய இந்த எல்லை விளக்கத்தை ஏற்றனர். அத்துடன் இச்செந்தமிழ் நாட்டினைச் சூழ்ந்த நாடுகளாகத் தென்கிழக்கிலிருந்து தொடங்கி வடமேற்கு நோக்கிக் கீழ்வரும் நாடுகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவையாவன. 'பொங்கர், ஒளி, தென்பாண்டி, குட்டம், குடம், பன்றி, கற்கா, சீதம், பூழி, மலையமானாடு, அருவா, அருவா வடதலை' குணசாகரரும் இதே பட்டியலைத் தருகிறார். ஆனால் இதில் அவர்கொண்ட வேறுபாடு ஒன்று உண்டு. பொங்கர், ஒளி என்ற நாட்டுப் பெயர்களினிடமாக அவர் வேண், புனல்நாடுகளைத் தருகிறார். பவணந்தியாரின் நன்னூல்,