உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

99.

100.

101.

102.

103.

104.

53

தொல்காப்பியம், நச்சினார்க்கினியர் உரை. பொருளதிகாரம், சூத் 150 மேற்கோளாகக் காட்டப்பட்ட பழைய பாடல்.

முதனூலாசிரியர் எழுதும் காலத்தில் சாத்தூர் வட்டம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்ததாயிருந்தது. தற்போது அதுபுதிதாக அமைக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்துள்ளது.

ஐங்குறுநூறு,பாட்டு, 54- 57.

சிலப்பதிகாரம், 23: 75, 118, 119 தங்கல் என்பது மதுரையிலிருந்து வடக்கு மேற்காக 32 கல் தொலைவில் வளமிக்க முக்கிய நகரமாக இன்று விளங்கும் திண்டுக்கல்லைக் குறிக்கும் என்று மக்கிரிண்டில் கூறுகிறார்: மக்கிரிண்டிலின் டாலமி, பக்கம் 184.

சிலப்பதிகாரம், 10: 242, 11: அடிகள் 1-4, அகம், 121.

சிலப்பதிகாரம், 5:7 -63.

105. Bharaut.

106.

107.

கரதரகச்சாவைச் சேர்ந்த (Kharataragacha) பட்டாவளியிலும் (Pattavali) அது குறிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பழங்குறிப்பேடு (Indian Antiquary) ஏடு xi, பக்கம், 247, ஏடு XXI பக்கம் 235.

சிலப்பதிகாரம்

108 பட்டினப்பாலை, அடிகள் 134-136.

109. சிலப்பதிகாரம்

110.

சிலப்பதிகாரம்

111.

மணிகேலை, 19: 107-109.

112.

மணிமேகலை, 19: 102-105.

113. மணிமேகலை, 19: 96-27.

114.

சிலப்பதிகாரம்

115. பட்டினப்பாலை, அடி.39.

116. மணிமேகலை, 5: 110-112.

117.

பட்டினப்பாலை, அடி .40.

118. பட்டினப்பாலை அடிகள் 185-191.

119.

120.

பிங்கலந்தை, திவாகரம்.

சிறுபாணாற்றுப்படை, அடிகள் 119-120. யூல் (Yule) தரும் உலகப் படத்தில் மெலங்கெ (Melange): வடபெண்ணை யாற்றுக்குச் சற்றுத் தெற்கே கிருஷ்ண பட்டினத்தில் அருகாமையாகக் காட்டப்படுகிறது டாலமியின் துனா (Tuna)