உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

7.

Sigerus.

8. Sesterces பண்டை கிரேக்க ரோம நாணயம்.

67

9.

Dog-star.

10.

11.

12.

தற்கால கல்லா (Ghalla) அல்லது ஸெல்லா (Cella). மக்கிரிண்டிலின் டாலமி,

பக்கம். 146.

தற்போது ஹிஸ்ன் கொராப் (Hisn Ghorab) என்று வழங்கும் துறைமுகமே இது என்று அறுதி செய்யப்படுகிறது. மக்கிரிண்டிலின் செங்கடற் பயணம், பக்கம். 84. Muza. யெமென் (Yemen) அரசின் புகழ்மிக்க வாணிகப் போக்குவரத்து மிகுந்த துறைமுகமாக இது ஒரு காலத்தில் இருந்தது. இன்று, இது மோகா (Mokha) விலிருந்து 25 கல் வடக்கே மூசா (Musa) என்ற சிற்றூராய் உள்ளது. மக்கிரிண்டிலின் செங்கடற் பயணம், பக்கம். 78.

13. Sapphar. யெமென் அராபியர்களின் தலைநகரம். இப்போது அது தஃவர். (Dhafar), த்ஸஃவர் (Dsoffer) அல்லது ஜபர் (Zaphar) என்று வழங்குகிறது. Sane.

14.

15.

Coelobothras. கேரள புத்திரர் என்பதன் கிரேக்க மரூஉ.

Barace in the territory called Neacyndi.

16.

17.

Cottonara.

18.

Tybis.

19. Mechir.

20.

Vulturnus.

21.

22.

23.

24.

மலபார்க் கையேடு (Malabar Manual) ஏடு I, பக்கம் 250-251, இ.எச். பன்பரியின் பண்டைநில நூலின் வரலாறு (E.H. Bunbury's History of Ancient Geography) ஏடு II, பக்கம். 418-419.

Sesekreinai, Aigidioi, Kaineitai near what is called the Khersonesos. Naoora.

கிரீசு தேசமெங்கும் பொது வழக்காயுள்ள ஒலிம்பிக் முறை சார்ந்த “ஸ்டேடியம்” 600 கிரேக்க அடிகொண்டது. இது 625 உரோம அடிக்கும் 606 3/4 தற்கால ஆங்கில அடிகளுக்கும் ஒப்பானது. ஒரு ஆங்கிலக் கல் தொலைவு (மைல்)82/ 3 ஸ்டேடியாக்களுக்கு ஒப்பு ஆகும்: மக்கிரிண்டிலின் டாலமி, பக்கம் 4.

(ஒலிம்பிக் அல்லது ஒலிம்பிய ஆட்டம் என்பது ஒலிம்பியாவில் நடைபெற்ற கேளிக்கை, உடற்பயிற்சிப் பந்தயத்தைக் குறிக்கிறது. கிரேக்கர் பல அரசுகளாகப் பிரிந்தியங்கினாலும், அவர்கள் பண்பாட்டு ஒற்றுமையை வளர்க்க உதவியது. இந்த ஒலிம்பிய விழாக்களே: தமிழ் ஆக்கக் குறிப்பு).