(266) ||__
அப்பாத்துரையம் - 29
புலனுக்குப் படாமல் அகத்தே நுணுகி ஆராய்பவருக்கு மட்டுமே அது அகப்படுவதாதலால் அதை நாம் உயர் இன்பம், மறை இன்பம், வானுலக இன்பம் என்று கூறுகிறோம்.
பொதுமையின் இவ்வகப் பண்புணராத சமயவாணர் சாற்கடந்து மெய்ம்மை காணாது சொற்புதிரில் சிக்கி அலமருவர். தனிமைச் சிந்தனையிலாழாது, சாத்திரக் குப்பை களில், ஏட்டுப் பாலைவனங்களில் கிடந்துழலுவர். அவர்கள் அனுபவமென்னும் அன்பாரமுதில் திளைக்காதவர்கள். அடிக்குறிப்புகள்
1. "Why idly seek from outward things The answer inward silence brings?
2.
Why climb the far-off hills with pain, A nearer view of heaven to gain?
In lowliest depths of bosky dells The hermit contemplation dwells,
Whence, piercing heaven, with screened sight, He sees at noon the stars, whose light Shall glorify the coming night."
“In the still hour when passion is at rest,
-Whittier.
Gather up stores of wisdom in thy breast." - Wordsworth.
3.
"True dignity abides with him alone,
Who, in the silent hour of inward thought
Can still suspect and still revere himself
4.
In lowliness of heart."
'In man's self arise
August anticipations, symbols, types Of a dim splendour ever on before- In that eternal circle life pursues."