உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக்கு நான்

தமிழுக்குப் பிள்ளை - அவன் தளைநீக்கும் மறவன் நமதன்பு நாட்டை -இனி நான்காக்கக் கடவேன். அமிழ்தொக்கும் தமிழர் - நல் அறம்காக்கும் மறவர்

தமைஈன்ற நாடு - தமிழ்ச் சான்றோரின் வீடே

சாவைத் தொலைத்தேன் - தமிழ்த்

தாய்க்கு வாழ்கின்றேன் பாஒன்றினாலே - தமிழ்ப் பண்பாடு காப்பேன்.

நாவை அசைத்தால் - ஒரு

நானூறிலக்கம்

மூவேந்தர் பேரர் - பகை

முற்றும் தொலைப்பார்.

ஞாலம் முழங்கும் - தமிழ்

நான்மறை நன்றே

காலந் திரும்பும் - தெற்குக்

கடலும் ஒதுங்கும்

சோலைகள் காண்பேன் - அங்குத்

தொன்னகர் காண்பேன்

நாலு திசைகள் - தமிழ்

நாடென்றடங்கும்.

- பாவேந்தர் பாரதிதாசன்

உதவு

தமிழ்மண் பதிப்பகம்

2. சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர்.

6160T600601 - 600 017.

தொலைபேசி : 044-24339030

செல்பேசி

9444410654