உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

255

நங்கையின் சிறுவன் இளவரசனைத் தந்தை என்றும், அரசனையும் அரசியையும் பாட்டன், பாட்டி என்றும் அறிந்து அவர்களுடன் அளவளாவினான்.

பாருட் செல்வத்தைவிடத் தாய் தந்தையர் அன்புச் செல்வத்தையே உயர்வாக நாடிய நங்கை எல்லாவகை இன்பச் செல்வங்களும் பெற்று வாழ்ந்தாள்.