இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இமய மலைபோல்
என்னருந் தமிழ்நாட்டின்கண் எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலைஞானத்தால்,
பராக்கிர மத்தால், அன்பால்
உன்னத இமய மலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக்கேட் டிடல்எந் நாளோ ?
- பாவேந்தர் பாரதிதாசன்
உதவு
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர்.
6160T600601 - 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654