உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடவர்:

2. ஸிம்பலின்

(Cymbaline)

கதை உறுப்பினர்

1. ஸிம்பலின்: பிரிட்டன் அரசன் - இமொஜென் தந்தை. 2. கிளாட்டென்: ஸிம்பலினை மணக்கு முன்னைய அரசியின் மகன்.

3. பாஸ்துமஸ்: போரிலிருந்த வீரன் மகன் ஸிம்பலின் வளர்ப்புப் பிள்ளை - இமொஜென் காதற் கணவன்.

4. அயாக்கிமோ: பாஸ்துமஸுடன் பழகிய தீய இத்தாலிய இளைஞன் - இமொஜென் வகையில் அவனை ஏமாற்றியவன்.

5. பிஸானியோ: ஸிம்பலின் அரண்மனை வேலையாள் பாஸ்துமஸின் உண்மை நண்பன்.

6. பெலாரியஸ்: ஸிம்பலினால் நாடு கடத்தப்பட்டு அவன் பிள்ளைகளிருவரையும் கவர்ந்து காடு சென்று வளர்த்தவன். 7.கிடரியஸ்: ஸிம்பலின் பிள்ளைகள் - மொஜன் உடன் 8. அர்விராகஸ்: பிறந்தார்-பெலாரியஸால் கவர்ந்து

செல்லப்பட்டுக் காட்டில் வளர்ந்தவர்.

மாற்றருவில் பாலியாடர் காட்ஸல் என்றழைக்கப்பட்டவர். 9. லூரியஸ்: ரோம் படைத்தலைவன் - இமொஜெனை ஆணுருவில் ஆதரித்தவன்.

10. பிடேலே: இமொஜெனுக்கு ஆணுருவில் பெயர்.