இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1.
4. 'ஒதெல்லோ (Othello)
(கதை உறுப்பினர்)
ஆடவர்:
பிரபான்ஸியோ: வெனிஸ் நகர்ச் செல்வன்- டெஸ்டிமோனா தந்தை.
2. ஒதெல்லோ: கருநிற மூர் வகுப்பினன்-சிறந்த வீரன்- வெனிஸ் படைத்தலைவன்-டெஸ்டிமோனா காதற் கணவன்.
3. மைக்கேல் காசியோ: படைத் துணைத்தலைவன்- ஓதெல்லோவின் நண்பன்-காதல் தூதன்-ஓதெல்லோ தந்த உயர்வால் அயாகோ பகைமை ஏற்றவன்.
4. அயாகோ: படைஞன்-காசியோ உயர்நிலையால் ஓதெல்லோவிடம் பகைமை கொண்டவன்-வஞ்சகன்.
5. ராடெரிகோ: டெஸ்டிமோனாவின் மறுக்கப்பட்ட செல்வனான பழங்காதலன்.
6.மொந்தானோ: படைக்கலப் பணியாள்.
பெண்டிர்:
1.
டெஸ்டிமோனா:
பிரபான்ஸியோ
மகள் -
ஓதெல்லோவின் காதல் மனைவி.
2. அயாகோ மனைவி.
கதைச் சுருக்கம்
வெனிஸ் நகர்ச் செல்வனான பிரபான்ஸியோவின் மகள் டெஸ்டிமோனாவை அந்நகர்ப் படைத்தலைவனான கருநிற மூர்