உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடவர்:

5. பன்னிரண்டாம் இரவு

(Twelth Night)

(அன்றேல்) உன் விருப்பம்

கதை உறுப்பினர்

1. ஸெபாஸ்தியன்: மெஸ்ஸலின் நகர் வயோலாவின் உடன்பிறந்தான்.

2. ஆர்ஸினோ: இல்லிரியா நாட்டுத் தலைவன்.

ளைஞன்-

3. அந்தோனியோ: ஸெபாஸ்தியனை மீட்ட மீகாமன்- அவன் ஆருயிர் நண்பன்.

4. வேறு மீகாமன்: வயோலாவை மீட்டு உதவியவன்.

5. ஸர் ஆன்ட்ரூ ஏக்சீக்: ஒலிவியாவின் பழங்காதலன் மேரியாவின் குறும்புக்கு ஆளாகி இறுதியில் அவளை மனைவியாகப் பெற்றவன்.

6. ஸெஸரியோ: வயோலாவின்ஆணுரு ஒலிவியாவிடம் ஆர்சினோவின் காதல் தூதன்.

பெண்டிர்:

1. வயோலா: ஸெபாஸ்தியனின் தங்கை ஆணுருவுடன் மறைவில் ஆர்ஸினோவைக் காதலித்து இறுதியில் அவனை மணந்தவள்-ஆணுருவில் ஸெஸாரியோ.

2. ஒலிவியா: உயர்குடி மங்கை-ஆர்ஸினோ காதலை மறுத்தவள்-வயோலா ஆணுருவில் மயங்கிப் பின் ஸெபாஸ்தியனை மணந்தவள்.