உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. லியர் மன்னன்

(King Lear)

ஆடவர்

1. லியர்: பிரிட்டனின் அரசன்.

2. ஆல்பனித் தலைவன்: அரசன் மூத்தமகள் கானெரிலின் கணவன்:- இறுதியில் அரசன்

3. கார்ன்வால்தலைவன்:

கணவன்.

ரண்டாம் மகள் ரீகனின்

4. பர்கண்டித் தலைவன்: இளைய மகள் கார்டெலியாவை வேட்டும்; அவன் செல்வமற்றபோது! அவளை வேண்டா மென்றும் மறுத்தவன்.

5. பிரான்சு அரசன்: கார்டெலியாவை வேட்டு அரசுரிமை யற்ற பின்னும் மணந்தவன்.

6. கென்ட் தலைவன்: அரசனிடம் உண்மையான நண்பன் அரசனால் துரத்தப்பட்டும் மாற்றுருவில் வேலையாளாய் உதவியவன். மாற்றுருவில் கேயஸ் - வேலையாள்.

7. எட்மன்ட்: கிளஸ்டர் தலைவன் இளைய மகன்:அண்ண னைத் துரத்தி உரிமை பெற்றவன்; கானெரிலையும் ரீகனையும் தனித்தனி மறைவாகக் காதலித்தவன்.

8. எட்கார்: எட்மன்ட் அண்ணன்.

9. கானெரில் ஏவலாள்: கேயஸ் உருவில் வந்த கென்ட் தலைமகனால் புடைக்கப்பட்டவன்.