இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அப்பாத்துரையம் - 46
268 ||- ஆலமரமாகத் திகழ்கிறார். இந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்களெல்லாம் பெரிய மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிலைப்பார்.
முனைவர் இளமாறன்
யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037,
சூன் 2006, பக்.18-22