இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
260 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
|––
'ஹைதர் அலிகான் பகதூர்'
என்ற தொடரை அமைத்துப் பாரசிகக் கவிஞர்கள் ஹைதர் புகழ்நிறைப் பா இயற்றியுள்ளனர்.
தென்னாட்டின் சிங்கமான ஹைதர் வாழ்வு பாரசிக மொழியில் மட்டுமன்றி, கன்னட மொழி, தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்டு, வருங்காலத் தென்னாட்டுத் தேசியத்தை வளர்ப்பதாக அமையுமாக!