இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6
அப்பாத்துரையம் - 7
யுடைய செயலாகக் கொண்டாடப்படுகிறது. எனவே தம் நாடு, தம் இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து நாகரிக மக்கள் செல்லாத அடாந்த காடுகளிலும் பாலைவனங் களிலும் திரிந்து, அவர்கள் நெருங்கவும் அஞ்சும் முரட்டு மக்களிடையே லிவிங்ஸ்கின் தொண்டாற்ற முன்வந்தது எவ்வளவு உயர்வுடைய செயல் என்று கூறாமலே விளங்கும் அன்றோ?
அடிக்குறிப்பு
1. David Livingstone