52
ஆஃப்ரிகா மீளல்
அப்பாத்துரையம் – 7
இதுகாறும் உடல் நலத்தின் பொருட்டும் குழந்தையின் கல்வியின் பொருட்டும் லிவிங்ஸ்டனிடமிருந்து பிரிந்து, ங்கிலாந்தில் தங்கியிருந்த திருவாட்டி லிவிங்ஸ்டன், னிமேலும் பிரிந்திருக்க மனமின்றி, உடன்செல்ல உறுதி கொண்டார். எனவே அவர்கள், மூத்த பிள்ளைகள் மூவரை யும் தாய்நாட்டில் தங்கச்செய்து, கடைசிப் புதல்வனான ஆஸ்வெலுடன்7 1859 ஆம் ஆண்டு மார்ச் 10 இல் பெர்ல் (முத்து) என்ற கப்பலில் ஆஃப்ரிகாவுக்குப் பயணமாயினர்.
உடன் சென்ற ஆராய்ச்சியாளர்கள்
ஏராளமான
வெளிநாட்டு அமைச்சர் என்ற முறையில் லிவிங்ஸ்டன் ஆட்களும் தளவாடங்களும் அனுப்ப அரசாங்கம் எண்ணிக் கொண்டிருந்தது. ஆனால், 'உண்மைப் பணிக்கு ஆரவாரம் கால்கட்டு ஆகும்' என லிவிங்ஸ்டன் எண்ணினார். ஆகவே அவர் அறிவியல் வல்லுநர் சிலருடன் சிற்சில பொரள்களை மட்டும் ஏற்று, சிலவற்றை ஏற்க மறுத்துவிட்டார். அவ்வல்லுநர்களு அறிஞர்கர்க்' என்ற சடிநூற் புலமையாளர்2 திரு. ஸி. லிவிங்ஸ்டன் என்ற மண்கூற்று நூலறிஞர் 3 அவருக்குத் துணையாக திரு. ஆர். தார்ன்டன் 4 ன்4 என்ற மற்றொருவர் ஆகிய மூவர் இ பெற்றனர். அனைவரும் ஸீராலோனைக் கடந்து நன் னம்பிக்கை முனைவருமுன்னர் லிவிங்ஸ்டனின் மனைவி மீட்டும் உடல் நலிவுற்றார். எனவே, லிவிங்ஸ்டன் அவரை அவர் பெற்றோரிடம் விட்டு, மேற்சென்று கிழக்கு ஆஃப்ரிகக் கரையைச் செர்ந்தார்.
ஆராய்ச்சி செய்தல்
5
டம்
லிவிங்ஸ்டனுடன் நன்னம்பிக்கை அரசாங்க அறிவியல் வல்லுநர் சிலர் சென்றனர், லிவிங்ஸ்டன் அவர்களின் உதவி யால் ஃஜாம்பஸி3 யின் விழுவாயில் பிரியும் நான்கு கால் களையும் நன்கு ஆராய்ந்தனர்; அவற்றுள் 'கொங்கோன்14 என்ற கிளையைத் தேர்ந்தனர்.பின் அவர்கள் ஆற்றுப் பயணத்திற்கெனத் தாங்கள் கொண்டுவந்திருந்த ‘மாராபர்ட்’15 என்ற மரக்கலத்தின்