பக்கம்:அமல நாதன்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

      முன்னுரை

இந்நூல் ஆங்கிலக் கதை முறையினைத் தழுவித் தமிழ் நாட்டு மரபுக் கேற்ப எழுதப்பட்டுள்ளது. இத்தகைய கதைகளை மாணவர்கள் பயில்வராயின், அப்பயிற்சி அவர் தாமே நவீனங்களைப் புனைதற்கு ஏதுவாகும் என்னும் குறிக்கோளுடன் இஃது எழுதப்பட்டது. இதனைத் தமிழ் உலகம் ஏற்று என்னை ஊக்குமாறு வேண்டுகிறேன்.

                    "அம்மை அப்பர் அகம் " 17, அவதானம்பாப்பையர்) வீதி, சூளை, சென்னை, 1
                    
 பா, து. சு.தடித்த எழுத்துக்கள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/4&oldid=1228626" இருந்து மீள்விக்கப்பட்டது