உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அமில நாதன்

துத் தருமனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி கிடையாது; கருமன் ஏதோ ஒரு கட்சியில் நுழ்ைந்து வாழி வேண்டுமென நோக்கம் கொண்டவனே அன்றித் கன் கட்சி செய்யும் அழிவு வேலைகளுக்கு |್ಲಿ லாம் உடன்ப்ட்டு இருக்கவேண்டும் என்னும் நோக்கங் கொண்டவன் அல்லன். தன் வாழ்வை அமைதியா கக் கழிக்க வேண்டுமென்னும் எண்ணமுடையவன். சுருங்கக் கூறுவோமால்ை அவன் நல்லவன் என்றே சொல்ல வேண்டும். ஆனல் அவனுக்கு அரசியல் கப் சிக்கு எதிரான கட்சியில் ஈடுபாடு இருந்தாலும், அதி: ல்ை அவனுக்கு அரசியல் கட்சியை வெறுக்கவேண்i டும் என்பது எண்ணம் அன்று. இரு கட்சிகளையும்: புண்படுத்தாத நிலையில் தன் வாழ்வை நட த்தவேண்டு மென்னும் பரந்த நோக்கம் அவன்பால் இருந்து வந்தது. -

இந்த நிலையில் கொலைக்குக் காரணமான இ வருமே அவன் வீட்டில் வந்திருக்கின்றனர். அவனுக் குக் கொலை செய்தவன் யாவன் என்பது தெரியவ தது. இதல்ை வெகு விரைவில் தன் வீடு அரசாங்க் அதிகாரிகளால் முற்றுகை இடப்படும் என்னும் உறுதி ஏற்பட்டுவிட்டது. தானே கொலையாளி என்ருே, கொலை செய்தவனுக்குத் துணையாக இருந்தி வன் என்ருே அரசியல்அதிகாரிகளால் ஐயுறவுகொள்: ளப்பட்டுத் தான் சிறை செய்யப்படலா மென்று அச்சங் கொண்டான். ஆகவே, இனி ஒரு விடிையும் வாமனனத் தன் வீட்டில் இருக்கச் செய்வது குற்றம் என்று உணர்ந்தான். வாமனன் தன் வீட்டில் இரு; கால் அரசாங்க அதிகாரிகளுக்குத் தீராத ஐயங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/73&oldid=687736" இலிருந்து மீள்விக்கப்பட்டது