பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 201 == (பாட்டு-91) ராகம்-ஹேமவதி தாளம்-ஆதி (58. வது மேள கர்த்தா ராகம்) ஆரோஹணம்-ஸரிகமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) வந்தனைக் குரிய செந்தமிழ்த் தாயே-என் வாழ்க்கையின் நலங்களை வகுப்பவள் நீயே =(வந்தனை) (தொடுப்பு) சிந்தனையெல்லாம் நிறைந்து இருப்பவள்நீயே நாடு செழித்திடத் திருவருள் செய்திடுவாயே =(வந்தன) (முடிப்பு) அந்த நாளிலே அருந்தமிழ் நாட்டார் அவனியெல்லாம் புகழ வாழ்ந்தனரன்ருே. இந்த நாளிலே பிறர் எமைக்கண்டு இழிவதெனில் உனக்கும் இழிவாகுமன்ருே = (வந்தனை) (எடுப்பு) 1. நிஸ்நிதாபாதநிதபபா; பாதப மகரி | காமாபாபா ! வந்தனைக் குரிய - . செந்தமிழ்த் | தாயே என் . ; மபாதநீ ; பதாநிஸ்ா | நிஸ்ாநிதா பா:மபதநி ஸ்ா , வாழ்க்கையின் நலங்களை வகுப்பவள் நீ யே... . . 2. நிஸ் நிதாபாதநிதபபா ; ; ; பாதப மகரீ காநிதபா பா II வந்தனக்குரி .ெ . செந்தமிழ்த் தாயே என்

மபாதநீ ; ஸ்நீரிஸ்ா 1 ; நிஸ்ாநிதா 1 நிதபமபதாகத் |

வாழ்க்கையின் நலங்களை வகுப்பவள் ! நீ ... யே - . | gyösion - * ~ * 0. (வந்தனை)