பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 அமுதத் தமிழிசை (எடுப்பு) . நிஸ்ா நிஸ்ா ; நிஸ்ாநிதா ; பஸ்ாதபா | மகரி மகரிஸா = . குறளெனும் . ஒரு பெரும் . அறத்திரு நூல் செய்.து

ஸ்மாகமாநிதநிபதநிஸ்ா |

. குவலயத்தோர்க்கென்று |

ஸ்ம்ாக்ரீ | ஸ்ா; கமபத | நிஸ்

. எவ ரளி | த்தார் திருக் - (குறளெனும்) (தொடுப்பு)

நிரிஸ் நிதநீ ஸ்ாநீஸ்ா ; ; ; ஸ்ம்ாக்ரி ம்க்ரிஸ் நிரீஸ்ா =

அறம் பொருள் இன்பப் . i - பயனனைத் தும்து - ய -

தநீஸ்ரீ நிரிஸ்ஸ்ாதநிபதா ( ; பஸ்ாதபா மா ; ,மகம ii பத நெறி வழியே.--நின்று 1. அறிவுறுத் தும் திரு - க் (குறளெனும்)

(முடிப்பு)

, தாநிதா தா, நிதாநிப ; பஸ்நிதபா | மாகாமா, ! ஜாதி மத இழிவு I - பே-த மை போக்-கும். l
ஸமாக காரீ மகரி ஸழிஸா ; ஸமாக-மா நிதபதநிஸ்

ஸகல உயிர்க்கும் பொது -நெறியை உண் I டா . தநிபத l க்கும் , ! (தொடுப்பு போல் பாடவும்) தீதுறும் பொய் சூது சிறுமைகள் நீக்கும் i செகமெல்லாம் வாழவழி வகுத்தின்பம் சேர்க்கும் (குறளெலும்,