பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 43 ஸ்ாரீக்ாரி க்ாரிஸ்ா | தாநீஸ்ா தநீபதா | ஏ - க - போ . கமாய் நா-க ரீகமாய் ! க்ரிஸ் ரிஸ்நிஸ்நித நிபத ரீஸநீத ரா.க தா.ள பா.வ மோடு | தத்தளாங்கு ஸ்நிதப கப | தநி த திங்கினதோ | மென த -(தில்லையிலே) — O — (பாட்டு-14) ராகம்-கன்னடகெள&ள தாளம்-ஆதி (22, வது, மேளமான கரகரப்ரியா வில் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்ரிகமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகஸ். (எடுப்பு) ஒருமுறை யேனும் நின் தெரிசனம் காண என் உள்ளம் விழைந்தேன் ஐயா - மெய்யா -(ஒருமுறை) (தொடுப்பு) திருவருளின் செயல் எதுவோ அறியேன் - ஜெக தீசனே அருட்ப்ர காசனே நேசனே -(ஒருமுறை) (முடிப்பு) பரம் பொருளே பொன் அம்பலத் தாடிய பாதமல்லால் கதி ஏதும் தெரியேன் வரங்களெல்லாம் தரும் வள்ளலே அடியவர் வாக்கிலும் செயலிலும் மனத்திலும் வாழ்வோனே= -(ஒருமுறை)