பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 49 (பாட்டு-17) ராகம்-பூஷாவளி, தாளம்-ஆதி (64. வது மேளமான வாசஸ்பதி யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிகமபதஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ். (எடுப்பு) தமிழ்க்கலையாவும் தழைத்தினிதோங்கத் தன்னிகரில்லா நின்னருள் வேண்டும் -(தமிழ்) (தொடுப்பு) சமத்துவ ஞான சன்மார்க்க சொரூபா சகல உயிர்களையும் காக்கும் ப்ரதாபா -(தமிழ்) (முடிப்பு) கலே வடிவாய் ஒரு காலைத் துரக்கித் தில்லைக் கனக சபைதனிலே கருணைதவழும் எழில் சிலே வடிவாய் நின்று அடியவர்க் கெல்லாம் சேவைதந்திடும் திருத் தேவாதி தேவா -(தமிழ்) (எடுப்பு) 1. பதாஸ்ஸ்ா ஸ்ஸ் நிதபா ; ; ; பதபமா கரீ காமாபா ; l . தமிழ்க்கலை யா . . . வும். தழைத்தினி தோங்க . . 2. பதாஸ்ஸ்ாபதரிஸ் நிதபா பதபமா கரீ காமாபா , ! . தமிழ்க்கலே யா .... வும் தழைத்தினி தோங்க . . அத-4.