உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 அதனால் எல்லைக்கோடு அமெரிக்க-கனடா எல்லையைப் போலப் பல ஆயிரம் மைல்களுக்கு உள்ளது. இவ்வளவு தூரத்தையும் படைகளைக் கொண்டு தற்காப்பது எளி தன்று. கேள்வி:- அப்படியானால், அமெரிக்க-கனடா உறவைப் பின்பற்றிப் பாக்கிஸ்தானும் இந்தியாவும் பொதுவான தற்காப்புக்கொள்கை வகுத்துக் கொள்ளவேண்டும் என்று கருதுகிறீர்களா? பதில்:- ஆம். கேள்வி:- இந்தியா பிரிட்டிஷ் பேரரசுக்குள்தானே இருந்து வருகிறது? பதில்: ஆம். ஆனால் இந்தியா சுதந்திரமான ஒரு பதில்-ஆம். டொமினியனாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. கேள்வி:- அது என்ன? வியாபார ஒப்பந்தங்கள் உள்ளன னவோ? பதில் :- பிரிட்டிஷ் பேரரசுக்குட்பட்ட நாடுகளிடம் வியாபாரத்தைப் பெருக்கும் முறையை நாங்கள் இன்னும் ஓரளவு ஆதரிக்கிறோம்; வெளிநாட்டு உறவு பற்றிப் பிரிட்டிஷ் அரசியலாருடன் அடிக்கடி கலந்து கொள்ளுகி றோம்: மற்றபடி நாங்கள் சுதந்திரமாகவே இருந்து வருகி றோம். கேள்வி:- இந்தியாவில் மாகாணங்களும் சமஸ்தானங்களும் இருக்கின்றனவா? சுதேச சமஸ் பதில்:- இந்திய பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் 600 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பல் தானங்கள் மாகாணங்களுடன் ஐக்கியமாகிவிட்டன? சில சமஸ்தானங்கள் தங்களுக்குள் இணைந்து ஒரே ஆட்சிக்குட் பட்டு விட்டன. இவற்றின் பயனாக, வருங்கால இந்தியா