உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்மையப்பன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 உன்னை முத்தன்: என் அல்லி-பாளையக்காசர் சம்மந்தியாக ஆசைப்படும் உன் அப்பா- இந்தப் பராரிக்கா அளிக்கப் போகிறார்? கனவு... கனவு.. முத்தாயி: கனவையும் பலிக்க வைக்கிறேன் கண் கஎ கவலையைத் ணாளா ... கவலையை விடுங்கள்... எங்கே என்னைப் பாருங்க பார்க்க மாட்டீர்களா ? என் முகம் உங்கள் தீர்க்கும் மருந்தாக இல்லையா? [முத்தன் பார்த்தல். இருவரும் புன்னகை ] முத்தன் : மருந்துதான்..என் மாணிக்கவல்லி! கவலை தீர்க்கும் மருந்துதான்... இந்தக் கள்ளமிலா வெள்ளி நிலவு. துன்பச் சுவை குவிந்துவிட்ட எத்தனை எத்தனை பொல் லாத இரவுகள் சொல்லாமல் ஓடியிருக்கின்றன, சுந்தரி... உன் சோபித முகத்தை நினைப்பதாலேயே... ஏழைதானே நான் என எண்ணி ஏங்குவேன்... ஏழடுக்கு மாளிகைக்கார னுக்கும் கிடைக்காத ரத்தினத்தைப் பெற்றிருக்கும் நீயா ஏழை என்று அதட்டிக் கேட்கும் உன் அழகின் எல்லையை இன்னும் அறிய முடியாத என் கண்கள். இன்பமே! நீ எனக்கு வேதனை தீர்க்கும் மருந்துதான்... இணையில்லா விருந்துதான்... [தழுவுகிறார்கள் ] முத்தாயி: ஸ்... பறக்காதீர்கள். ந முத்தன் : வசந்தத்தின் ஸ்பரிசத்திலே வானம்பாடி பறக்காமலிருக்குமா? றேன். முத்தாயி: பறப்பதற்கு ஒரு இறக்கை போதாது. முத்தன் : அதற்குத்தான் உன்னையும் அழைக்கி முத்தாயி: ஆமாம்! எங்கே பறப்பது? க முத்தன்: நீலநிற வானத்தின் விளிம்பிலே, கோலஞ் செய் மேகக் கூட்டத்தின் இடையிலே-அருவியின் மேலே- அழகுச் சோலையின் சுற்றுப் புறங்களிலே என்ன முத்தாயி சிரிக்கிறாய்? [சிரிக்கிறாள் ]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/24&oldid=1700436" இலிருந்து மீள்விக்கப்பட்டது