பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் சக்கிரன் (ச) தமிழ்ச்சொல் தேவர்கோன் சக்கிராடி (ச) ஏய்ப்பன் சக்கிராடி (ச) பாம்பாட்டி சக்கிராவர்த்தம் (ச) சுழற்றுதல் சக்கிரி' (ச) திருமால் சக்கிரி (ச) குயவன் சக்கிரி* (ச) செக்கான் சக்கு (ச) கண் பூஞ்சாளம் பூத்தல் சக்குப்பிடித்தல் (ச+த) சக்குப்பூத்தல் (ச+த) சக்தி (ச) சக்தியம் (ச) சக்தியானுசாரம் (ச) சக்திமான் (ச) பூஞ்சாளம் பூத்தல் ஆற்றல், திறன், வல்லமை அன்பு, நட்பு ஆற்றலுக்கேற்ப ஆற்றல் உள்ளவன் உ உரிமை வரம்பு சுழல்காற்று,சேனை, திசை சக்பந்தி (பார சக்கிரம் (ச) சக (ச) உடன் சகக்கிழத்தி (ச+த) சக்களத்தி பார்க்க சககமனம் (ச) சககாரி (ச) சகசண்டி (ச) சகசரிதம் (ச) சகசம்' (ச) 130 உடன் கட்டையேறல் துணைக்காரணம் பெருமுருடன் உடன் நிகழ்வது சகஜம் பார்க்க அயற்சொல் அகராதி