பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் சலாகை (ச) தமிழ்ச்சொல் சூதுகருவி சலாபத்து (உ) எளிது, தாராளம் சலாம் (உ) ச சலித்தல்' (ச) சலித்தல்' (ச) வணக்கம் துக்கப்படுதல் அசைதல் சலியாமை (ச) அசையாமை சலிலம் (ச) நீர் சலுகை' (ச) தள்ளுபடி சலுகை2 (ச) தனியன்பு சலோதரம் (ச) பெருநீரகடு சவ்வரிசி (உ+த) நெய்ப்பரிசி சவ்வாது (உ) சவ்வாதுப்பூனை (உ+த) சவ்வியம் (ச) நறும்பூதி, நறும்புழுகு நறும்பூதிப்பூணை மிளகு சவ்வியம் (ச) இடப்பக்கம் சவக்கிரியை (ச) பிணச்சடங்கு சவச்சேமம் (ச) பிணமடக்கல் சவடால் (உ) அடாவடி, வீராப்பு சவண்டி (ச) சவணம் (ச) சவர்க்கம் (ச) சவரட்சணை செய்தல்' (ச+த) - சவரட்சணை செய்தல்' (ச+த) அயற்சொல் அகராதி நற்பிண்டம் கேள்வி கல்லுப்பு உற்றுழியுதவுதல் காப்பாற்றுதல் 173