பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தீவியது (ச) தமிழ்ச்சொல் இனியது புலி தீவி (ச) தீன் (உ) மதம் தீனதயாளன் (ச) நலிந்தோர்க்கருளி தீனபந்து' (ச) கடவுள் தீனபந்து (ச) அற்றோர்க்குறவு தீனம் (ச) ஏழைமை தீனர் (ச) இரப்பவர் தீனன் (ச) வறியவன் து துக்கடா (இ) துண்டு, துணுக்கு துக்கம் (ச) துகலிசை (ச) துயரம், வருத்தம் எழுதுகோல் துகி (ச) மகள் துகி பதி (ச) மருமகன் துகிரிகை (ச) சித்திரம் துங்கம் (ச) உயர்ச்சி துங்கி (ச) இரவு துச்சம் (ச) இழிவு துச்சன் (ச) இழிந்தவன் துச்சனம் (ச) பொல்லாங்கு துசகம் (ச) மாதுளை துசன் (ச) பார்ப்பான் 238 அயற்சொல் அகராதி