பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தமிழ்ச்சொல் தைத்தியாரி (ச) திருமால் தைத்திரம் (ச) கிச்சிலிக் குருவி தைரியம் (ச) திடாரிக்கம் தைரியலட்சுமி (ச) வீரத்திருமகள் தைரியவான் (ச) துணிவானவன் தைலக்காரன் (ச+த) எண்ணெய் வணிகன் தைலம்' (ச) எண்ணெய் தைலம்? (ச) விரல்நுனி தைலம் " (ச) நெய்மருந்து தைலமாலி (ச) திரி தைலமிறக்கு (ச+த) எண்ணெய் வடி தைலா (உ) மரப்பெட்டி தைவிகம் (ச) கடவுட் செயல் தொ தொக்கம் (உ) வழக்கு தொகம் (உ) மதிப்பு தொந்த சத்துரு (ச) தொடர்ப்பகைவன் தொந்தார்த்தம் (ச) தொப்பி (உ) பழவினை கவிப்பு தொலை தூரம் (த+ச) மிகு தொலைவு தொனி' (ச) இசையொலி தொனி 2 (ச) குறிப்புப் பொருள் தொனியர்த்தம் (ச) குறிப்புப் பொருள் 248 அயற்சொல் அகராதி