பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அபயம் (ச) அபய முத்திரை (ச+த) அபயன் (ச) அபயன் (ச) அபரக்கிரியை (ச) தமிழ்ச்சொல் புகலிடம், அடைக்கலம் அருகக் கடவுள் அடைக்கலக் கைக்குறி இடர்த் துணை இறைவன் இறுதிச்சடங்கு புடமிட்ட பொன் தேய்பிறை அபரஞ்சி (தெ) அபரபக்ஷம் (ச) அபரபுத்தி (ச) அபராதம் (ச) அபராதி (ச) பின்னறிவு ஒறுப்புக் கட்டணம் குற்றவாளி அபராஜிதன்' (ச) வெல்ல இயலாதவன் அபராஜிதன்? (ச) இறைவன் அபராஜிதை (ச) கொற்றவை அபரிமிதம் (ச) மிக அதிகம் அபலம் (ச) பயனின்மை அபலன் (ச) அபலை' (ச) அபலை (ச) அபவர்க்கம் (ச) அபவாக்கு (ச) அபவாதம் (ச) அபவிருத்தி (ச) அபஸ்மாரம் (ச) அயற்சொல் அகராதி வலிமையற்றவன் பெண், பேதை வலுவில்லாதவள் வீடுபேறு தீ விளைவுச் சொல் அவதூறு குறைவு கால்கை வலிப்பு 31