பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அர்த்தநாரீசுவரன் (ச) அர்த்தபிசகு (ச+த) அர்த்த பிரபஞ்சம் (ச) அர்த்தபுஷ்டி (ச) தமிழ்ச்சொல் உமையொருபாகன் பொருட்பிழை பொருளுலகம் பொருட்செறிவு அர்த்தபேதம் (ச) அர்த்தம்' (ச) அர்த்தம்2 (ச) பொருள் வேறுபாடு பொருள் பாதி பொருள்படு, புரி அர்த்தமாகு (ச) அர்த்த மானியம் (ச) அர்த்த ராத்திரி (ச) அர்த்த வேதம் (ச) அர்த்தால் (ச) அர்ப்பணம் (ச) அர்ப்பணிப்பு (ச) இறையிலி நிலம் நள்ளிரவு பொருள் நூல் கடையடைப்பு, பணிமறுப்பு ஈகை, கொடை படையல் காணிக்கையாக்கு ஆயிரம்கோடி உரியதாக்கப்பட்டது வேண்டுகோள் அர்ப்பி (ச) அர்ப்புதம் (ச) அர்ப்பிதம் (ச) அர்ஜி (உ) அரம்பை (ச) தெய்வப்பெண் அரரம் (ச) கதவு, இரும்பு அரவிந்தம் (ச) தாமரை அரவிந்தலோசனன் (ச) தாமரைக் கண்ணன் அரவிந்தன் (ச) தாமரையான் அயற்சொல் அகராதி 37