பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அனாவசியம் (ச) அனிச்சை' (ச) தமிழ்ச்சொல் அநாவசியம் பார்க்க தன்னியல்பு அனிச்சை2 (ச) விருப்பமின்மை அனிசம் (ச) எப்பொழுதும் அனித்தம் (ச) அநித்தியம் பார்க்க அனிஷ்டம் (ச) வெறுப்பானது அனுக்கிரகம் (ச) அருளல் அனுக்கிரகி (ச) அருள்செய் அனுக்கிரமம் (ச) ஒழுங்கு அனுக்கிராமணி (ச) நூற்பதிகம் அனுகன் (ச) அனுகூலசத்துரு (ச) அனுகூலம் (ச) அனுசரணம் (ச) அனுசரணை (ச) அனுசரி (ச) பின்தொடர்வோன் அடுத்துக்கெடுக்கும் பகை நன்மை, பயன், உதவி சார்ந்தொழுகல் சார்ந்தொழுகை, உதவி பின்பற்று, வழிபடு அனுசரிப்பு (ச) பின்பற்றுகை, இணக்கம் அனுசன் (ச) தம்பி அனுசாசனம் (ச) அறிவுரை அனுசாரி (ச) அனுசிதம் (ச) அனுசுயா (ச) அனுசுருதி (ச) 44 பின்பற்றுவோன் தகாதது பொறாமையற்றவள் ஒத்தொலி அயற்சொல் அகராதி