பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் ஆகந்துகம் (ச) ஆகம சாஸ்திரம் (ச) ஆகமம் (ச) ஆகமம் (ச) ஆகம் மலைவு (ச) ஆகமனம் (ச) ஆகர் (ச) ஆகர்ஷணம்' (ச) ஆகர்ஷணம்? (ச) ஆகரித்தல் (ச) ஆகாசத்தாமரை (ச+த) - ஆகாசப்புரட்டன் (ச+த) ஆகாசம் (ச) ஆகாயம் (ச) ஆகாய விமானம் (ச) ஆகாரம்' (ச) ஆகாரம் ச ஆகாஷ்வாணி (ச) ஆகிருதி (ச) தமிழ்ச்சொல் இடையில் வந்தோன் மறைப் பனுவல், தோன்றியம் வருகை தோன்றியம் தோன்றியத்திற்கு மாறானது வருகை முடிவு உள்வாங்குகை ஈர்ப்பு, கவர்பு தருவித்தல் வானத்தாமரை பெரும் ஏய்ப்பன் ஆகாயம் பார்க்க வெளி, வான்வெளி வானூர்தி உருவம்,உடம்பு உணவு, தீனி வானொலி ஆகுதி (ச) ஆகுலம் (ச) ஆங்காரம் (ச) ஆங்காரி (ச) அயற்சொல் அகராதி உருவம் தீ வேள்வி மனக்கலக்கம் அகங்காரம் பார்க்க செருக்குள்ளவன் 49