உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

முதலமைச்சர் அவர்கள் இரண்டு மணி நேரம், கவர்னர் உரைக்குப் பதில் சொல்லுவதுபோல் மிக ஆழ்ந்த முறையில் புள்ளி விவரங்களை எல்லாம் கூறினார்கள். அவர்களுக்கு நன்றி. அவை நாங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளுக்குச் சரியான பதிலாக இல்லை என்ற காரணத்தால் என்னுடைய தீர்மானத்தை வலியுறுத்தி அமர்கிறேன்.