பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. அருள்விளக்க மாலை ராகம் பீம்ப்ளாஸ் தாளம் : கண்டசாப்பு (22-வது மேளமான கரஹரப்ரியா'வின் கிளை) ஆரோ ஸகமபநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம்நின்று கேட்டாலும் பரிந்து உணர்ந்தாலும் சர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே ! வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே மெய்மையறி வானந்தம் விளங்கும் அருள்அமுதே தீர்த்தாவென் றன்பரெலாம் தொழப்பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்தரசேயென் சிறுமொழி யேற்றருளே ! எடுப்பு ; ஸ்ா, ஸ்ா, ரீ நீ நீ நிதஸ்நிதப ! பார்த்தாலும் நினைத்தா~லும் 1. ; கமாபஸ்நிதப மககாககரிஸ் | . படித்தா லும் படிக் கப் ... # ; ஸாகரிழிஸா கா; மா பாபா பக்கம்நின்று கே , ட் டா-லும் i ; பநீஸ்ரீஸ்நி நிநிதபமநிபமகம || பநி பரிந்துள்உணர்ந் தா... லும்...... | .. (பார்த்தாலும்) அ.இ-8