பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. அவலத்தமுங்கல் ராகம் : ரிஷபப்ரியா தாளம் : ஆதி (62-வது மேளகர்த்தா ராகம்) ஆரோ : ஸ்ரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் விருப்பிலேன் திருமாலயன் பதவி வேண்டிக் கொள்ளென விளம்பினும் கொள்ளேன் ! மருப்பின் மாவுரியாய் உந்தன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம்கொண்டு நின்றேன் ! ஒருப்படாதயில் வென்னள வினியுன் உள்ளம்எப்படி அப்படி அறியேன் திருப்புயாசல மன்னர் மாதவத்தோர் திகழும் ஒற்றியூர் தியாக மாமணியே எடுப்பு

நிஸ்ாநிதபபா, மரிகாரிலா, ; ரிகாரிஸ்ரீ கா ; ; ; l ; விருப்பி லே-ன் திரு-மால் | . அயன்பத வி . . . . ; கமமரிகா காமாதபதா ( ; நிஸ்ாநிதா பமகரிகமபத

வேண்டிக் கொள்ளென . விளம்பினும் கொள்ளே- I நிஸ் -ன் (விருப்பிலேன்)