பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. ஜீவசாட்சி மாலை ாகம் : சக்ரவாகம் தாளம் : கண்ட ஜாதி த்ரிபுடை (16-வது மேளகர்த்தா) ஆரோ : ஸ்ரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் பண்ணேறு மொழியடியர் பரவி வாழ்த்தும் பாதமலர் அழகினையிப் பாவி பார்க்கின் கண்ணேறுபடும் என்ருே கனவிலேனும் காட்டென்ருல் காட்டுகிலாய் கருணையீதோ விண்ணேறும் அரிமுதலோர்க் கரியஞன விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே தண்ணேறுபொழில் தணிகை மணியே ஜீவ சாகழியாய் நிறைந்தருளும் சகசவாழ்வே | கண்ணிகள் ஸ்ா; நீ; தாபாதாபாமாமா : மகபமகரீ: கமாபா, | பண்ணேறு மொழி யடியர் ப - ர-வி . வாழ்த்தும், ! தபமகமா பாபா மாநீதாநீநீ ரிஸ் நிதநீ ; நிஸ்ரீஸ்ா பா - த மலர் அழகினை இப் ப்ா-வி. பார்க்கில் - |