பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. திருப்புகழ் விலாசம் ராகம் : ரஞ்ஜனி தாளம் : ஆ9 (59-வது மேளமான 'தர்மவதி'யின் கிளை) ஆரோ : ஸரிகமதஸ் அவரோ : ஸ்நிதமகஸ்ரிகஸ் மாறுபூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவதென்ருே | ஏறுபூத்த என் இன்னுயிர்க் குயிரே யாவுமாகிநின்று இலங்கிய பொருளே | நீறுபூத்தொளி நிறைந்த வெண்ணெருப்பே நித்தியானந்தர்க்கு உற்றநல் லுறவே சேறுபூத்த செந்தாமரை முத்தம் திகழும் ஒற்றியூர் சிவபெருமானே ! எடுப்பு ; ஸ்ா ரீ கமதம காஸா : , ஸ்ரிகஸா நிதாஸா, ! . மாறு பூ...த்த என் 1 . . நெஞ்சினைத் திருத்தி .

ஸ்ா ரீகமதஸ்ாநிதமகஸ்
, ஸ்ரிகஸா நிதாஸா, ! - மாறு பூ ---த்த என் . . நெஞ்சினைத் திருத்தி . | ; , ஸ்ரீகாகமதமகமதா மதாஸ்ஸ்நி தநிதம்கமகஸ் , . . மயக்கம் நீ.க்கிட . வருகுவ தென்.ருே... |

நித (மாறுபூத்த) 9-(g.9ے