பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. உள்ளப் பஞ்சகம் ராகம் : விஜயநாகரி தாளம் : மிச்ரசாபு (59-வது மேளமான தர்மவதி'யின் கிளை) ஆரோ : ஸரிகமபதஸ் அவரோ : ஸ்தபமகரிஸ் மன்றிடை நடிக்கும் மணுளனே அல்லால் மதிப்பேனே பிறரை என்கின்ருள் வன்துயர் நீக்கும் அவன் திருவடியை மறப்பேனே கணமும் என்கின்ருள் || ஒன்றுமில்லாதவன் என்றுரைக்கினும் எல்லாம் உடையவன் ஆகும் என்கின்ருள் பொன்றுதல் பிறழ்தல் இனியுறேன் என்றே பொற்கொடியாள் பொங்குகின்ருளே எடுப்பு தரீஸ்ஸ்ா ஸ்தரிஸ்தபபா,ப தரிஸ்தபா ததபமகரிஸா ! மன்றிடை ந-டிக் கும் - ம | ணு-ளனே அல்-லா-ல்- ! ஸ்ரீகமா பா, தமாபா I மபாதரீ ஸ்ா ; ; ; | மதிப்பே ைே-பிறரை என்கின் ருள். . . | (மன்றிடை)