பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொடைமடப்புகழ்ச்சி ராகம் : சாவேரி தாளம் : ஆதி (15-வது மேளமான மாயாமாளவகெளளை'யின் கிளை) ஆரோ : ஸ்ரிமபதஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் தாயில்லாரென நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உன்திருச் சந்நிதி அடைந்தேன் | வாயில்லாரென இருக்கின்றீர் அல்லால் வாய்திறந்தொரு வார்த்தையும் சொல்லீர் | கோயிலாகஎன் நெஞ்சகத் தமர்ந்த குணத்தீர் நீரெந்தன்:குறையறியீரோ ஒய்வில்லாது நல்தொண்டருக் கருள்வான் ஓங்கும்.சீர் ஒற்றி ஊருடையிரே ! எடுப்பு

ஸ்ரீமா, பா, மதபதா பதநிபதம பாதாஸ்ா ; | . தா-யில்-லா-ரெ-ன | நெஞ்சகம் தளர்ந்தேன் . |
பதாஸ்ா, ரிஸ்நித தாதா ; பதமபதா | ஸ்நிதமகரிகரி | தந் தை - உன் - திருச் சந்-நிதி அ-டைந்தே- I

- ஸ்த -ன் (தாயில்லாரென)