பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. ஆற்ருவிண்ணப்பம் ராகம் : கர்நாடகசுத்தசாவேரி தாளம் : ஆதி (15-வது மேளமான 'மாயாமாளவகெளளை'யின் ೧ಒn) ஆரோ : ஸ்ரிமபதஸ் அவரோ : ஸ்தபமரிஸ் தனையர் செய்பிழையைத் தந்தையர் குறித்துத் தள்ளுதல் முறையல்ல என்பார்-உலகில் வினையனேன் பிழையை வினையிலிநீதான் விவகரித் தெண்ணுதல் அழகோ-ஐயா ! உனையலால் இறந்தும் பிறந்தும் இவ்வுலகில் உழன்றிடும் தேவரை மதியேன் எனையல்லால் உனக்கிங்கு ஆளில்லையோ உண்டு என்னிலும் என ஏற்றுக் கொண்டருளே ! எடுப்பு

ஸ்ரீமபா தபாதா, | ; , தாபதா ( ; பதபமா, ! தனையர்செய்பிழையை . . தந்தையர் - குறித்து . i ; , பதபமாமபா பமரிf ரிமபதபா; I , மரிமபம ரிஸா i

தள்ளுதல் வழக்கல் ல | என்-பா.ர், உல கில் (தனயர்)