பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. திருவருட்பேறு ராகம் : கோகிலப்ரியா தாளம் : ரூபகம் (11-வது மேளகர்த்தா) ஆரோ : ஸ்ரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் கைக்கிசைந்த பொருள் எனக்கு வாய்க்கிசைந்து உண்பதற்கே காலமென்ன கணக்கென்ன கருதுமிடம் என்ன மெய்க்கிசைந்தன் றளித்ததுநீர் சத்தியம் சத்தியமே விடுவேனே இன்றடியேன் விழற்கிறைத்தேனலவே செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன் தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் மைக்கிசைந்த விழியம்மை சிவகாமவல்லி மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே ! எடுப்பு 1. ஸ்ா; ஸ்ா ஸ்நிதாபா | மககபமபம கரீஸா , கைக் கி சைந் - த பொருள்-எனக்கு | ; ஸா, ரிகா; மா | பா; பாபா மபதநி , வாய்க்கிசைந்து | உண்பதற்கே ... || 2. ஸ்ரிக்ாரீ ஸ்நிதாபா மபதநிஸ் நிதபபமகரி ஸழி கைக்கி-சைந்-த Il பொருள் எ-னக்கு... i ... ஸா, ரி கா ; மா | பதநிஸ் நிதபா மபதநி | வாய்க்கிசைந்து | உண்-ப-தற் கே ... 3. ஸ்ரிக்ாரி ஸ்நிதாபா மபதநிஸ்நிதபபமகரி ஸழி கைக் கி-சைந்-த பொருள் எனக்கு - - ஸா, ரிகா; மா | பதநிஸ் நிதபா மா; | வாய்க்கிசைந்து உண் - பதம் கே. |