பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. காதல் விண்ணப்பம் ராகம் : மணி ரங்கு தாளம் : ஆதி (22-வது மேளமான 'கர ஹரப்ரியா'வின் கிளை) ஆரோ : ஸ்ரிமபநிஸ் அவரோ : ஸ்நிபமகரிஸ் ஞனமென்பதிலோர் அணுத்துணையேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன் மெய் ஈனமென்பதனுக்கு இறையெனலானேன் எவ்வண்ணம் உய்குவதறியேன் -நான் மெய் || வான நாட்டவரும் பெறற்கரும் நினது மலரடித் தொழும்பு செய்வேனே கான வேட்டுருவாம் ஒருவனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே || எடுப்பு o 1. ரிக்ரிஸ்ாநீ நிரிஸ்நிபா பநீபபா மபநிப பமகா ரீ . ஞானமென் பதிலோர் அணுத்துணை யே. னும் ... ஸாரிமா ; , ரீமபா ; பநீ ஸ்ா, ; ; ரிமபநி ஸ்ா நண்ணிலேன்-புண்ணியம் அறியேன்...மெய் - 2. ஸ்ப்ம் த்ரிஸ்ா நிஸ்ரீக்ரிஸ்நிபா பூநிஸ்ரிஸ்நிபா ! ஞா-ன மென் ப-தி-லோர் | . அணுத் து-ணே மப நீஸ்நி பமகா , ரீ, யே- - -னும் I - லாரி பமகரி ஸாரிமபநீ க்ரீஸ்ா, ; ; ரிமபநி ஸ்ா நண்ணிலே-ன்-புண்ணியம் | . அறியேன்...மெய் ... - t (ஞானமென்பதிலோர்)