பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. ஞானசரியை ராகம் : வராளி (ஜாலவராளி) தாளம் : ரூபகம் (39-வது மேளகர்த்தா) ஆரோ : ஸ்கரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் இறந்தவரை எடுத்திடும்போது அரற்றுகின்றீர் உலகீர் இறவாதபெரும் வரம்நீர் ஏனடைய மாட்டீர் மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ உமக்கு மறந்தும்இதை நினைக்கின் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர் சிறந்திடும் சன்மார்க்கம் ஒன்றே பிணிமுப்பு மரணம் சேராமல் தடுத்திடும்காண் தெரிந்துவம்மின் இங்கே பிறந்தபிறப் பிதில்தானே நித்தியமெய் வாழ்வு பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே எடுப்பு ; நிஸ்ா நிதாபா; மபாதயம காரீ ஸா , . இறந்தவரை - எடுத்திடும் போ-து ; ஸ்காரிகாமா ; பமநித தபபா ; ; | அரற்றுகின்றீர் உல-கீர் 爱 叠 | ; மகாபமாதபதா ( ; நிஸ்ாதநீஸ்ா ; | . இற வா-த - - - பெரும் வரம் நீர் | ; நிக்ா க்ரீஸ்ா ; ( ரிஸ்நித நிதபமகமபத | நிஸ் ஏ-னடைய . | шот — — L-Lo. — — — || -fr (இறந்தவரை)