பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93. பொருள் விண்ணப்பம் சாகம் : குறிஞ்சி தாளம் : ஆதி (29-வது மேளமான தீரசங்கராபரணத்தின் கிளை) ஆரோ : ஸ்திஸ்ரிகமபத அவரோ : தபமகரிஸழிஸ் தந்தை தாய்மனை மக்களென்றுலகச் சழக்கிலே இடர் உழக்குமென் மனந்தான் ! கந்த வாதனை இயற்று கின்ற காண் கடையனேன் செயக் கடவதொன்றறியேன் எந்தையே என எழுமையுந் தொடர்ந்த இன்ப வெள்ளமே என்னுயிர்க் குயிரே சிந்தை யோங்கிய ஒற்றியந் தேவே செல்வமே பர சிவபரம்பொருளே ! எடுப்பு

ஸா, ஸ்ா, ஸ்ா, ஸாஸா , ரீமகரி ஸ்திரிஸ்ஸஇநீ | தந் தை தாய் மனே | . . மக்களென்று ல கச் | ; ஸ்நீஸ்ரீ ; ; ரீ ஸா | கபாமகா ரீகாமக ஸ்ரிகம பா . சழக்கிலே...இடர் | . உழக்குமென் மனந் தா-- | ன்

(கபாமகா) (தந்தை)