பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அனுபவ மாலை ராகம் : சுத்தலாவேரி தாளம் : கண்டசாப்பு (29-வது மேளமான சங்கராபரணத்தின் கிளை) ஆரோ : ஸ ரிமபத ஸ் அவரோ: ஸ்தபமtல கற்பூரம்மணக்கின்ற தென்னுடம்பு முழுதும் கணவர் திருமேனியிலே கலந்த மணமதுதான் இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய் இயற்கை மணந் துரியநிறை யிறைவடிவத் துளதே பொற்பூவும் நறுமணமுங் கண்டறியார் உலகர் புண்ணியனர் திருவடிவில் நண்ணியவா றதுவே நற்பூதி யணிந்ததிரு வடிவம் முற்றும் தோழி நான்கண்டேன், நான்புணர்ந்தேன், நானது வானேனே (எடுப்பு)

ஸ்ாதா, பா | மாமதபமiஸா | கற் பூ, ரம் | மணக்கின் - ற | ஸாரீபமரீஸா ஸாரிதஸா
: | தென் உடம்பு l முழு - தும் # ; ரிஸாரிமாபா பா: பாதஸ்தபமா II

கணவர்திரு | மே. ரிையிலே | பதாஸ்தாபா மதபமரிஸரிமபத கலந்த மண்ம் அ-து-தா ன் | (கற்பூரம்)