பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தனிப்பாடல் ராகம் : ஹரிகாம்போதி தாளம் : ரூபகம் (28-வது மேளகர்த்தா) ஆரோ ஸரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் கடல் கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப் பெற்றேன் காட்சியெலாங் கண்டேன் அடர்கடந்த திருவமுதுண் டருளொளியால் அனைத்தும் அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன் உடல்குளிர்ந்தேன்.உயிர்க்கிளர்ந்தேன்.உள்ளமெல்லாந்தழைத்தேன் உள்ளபடி உள்ளபொருள் உள்ளவய்ை நிறைந்தேன் இடர்தவிர்க்கும் சித்தி யெலாம் என்வச மோங்கினவே இத்தனையும் பொதுநடம்செய் யிறைவனருட் செயலே (எடுப்பு) 1. நிஸ்ாநிதாபாநித தபமகாரிகாரிஸா , | கடல் கடந்தேன் i - கரையடைந்தேன் . || , ஸ்ரிகமகமா ; பா ; ; தபமகமப தநி கண்டுகொண்டேன் l கோ...யில் .. | . . 2. ஸரிநிஸ்ா நிதாபாநித தப மகா கரிமகா ரிஸா , க-டல் கடந்தேன் . . . . . கரையடைந் தேன். | , ஸ்ரிகமகமா ; | பமதா பா ; ; ; | கண்டுகொண்டேன் கோ-யில் . . . | கமாபதநீதபதா |l தநிஸ்ா ; ; ; | கதவு திறந்தி-டப் | பெற்றேன் . . . | ஸ்ரிக்ம்க்ரிஸ்ரிஸ்ஸ்நித பதநிஸ் நிதபம கமபத நிஸ் கா...ட்சி எல்லாம். I கண் டேன் ... ... ... | — (கடல் கடந்தேன்)