பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பரமவசிவ நிலை ாாகம் : ஆனந்தபைரவி தாளம் : ரூபகம் (20-வது மேளமான நடனபைரவி'யின் கிளை) ஆரோ ; ஸ்கரிகமபதபஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் அருட்ஜோதி தெய்வம் என ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம் ! பொருட்சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்ததெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம் ! இருட்பாடுநீக்கி யொளி யீந்தருளுந் தெய்வம் எண்ணிய நானெண்ணி வாறெனக்கருளுந் தெய்வம் தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்குந் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் எடுப்பு பா பா மதபம கரி ஸா ! நிஸ் கரி ஸா ; ஸ்ரிரிஸ் நீ அ ருட் ஜோ - தி - - தெய் - - வம்-என்னை -

நிஸாம பம கா ரீ காமா பா

ஆண்டு கொண்ட Il தெய் வம் . . . . நிபமா பா-ரீ ஸ்ா ஸ்திரிஸ்நிதபா ; மா அம்...பலத்தே - ஆ-டு- கின்-ற கமாபாநிதிபாம கமபாநிப மாபம கரிழிலகம ஆ-னந்-த தெய்-வம் ... ... ... ... ... ! (அருட்ஜோதி)